போலிசோடு போராடிய இளைஞர்...நாள்:31.05.12

போலிசோடு போராடிய இளைஞர்...இடம்:திருவல்லிக்கேணி நாள்:31.05.12

போலீஸ் ஏட்டு: திரு ராஜேந்திரன்.

பைக்கில் ஹெல்மெட் அணியாது வந்தவரிடம் அபராதம் என்ற பெயரில் பணம் கேட்டுள்ளார் போக்குவரத்து போலீஸ் ராஜேந்திரன். இதுகுறித்து சலான் கேட்டதற்கு வாக்குவாதமும் கைநீட்டலும் நடந்துள்ளது. பதிலுக்கு அவரும் தெருவில் கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளார்.
அந்த வாலிபரும் வழக்கு பதியவில்லை, சண்டையில் ஈடுபட்ட போலிசும் வழக்கு பதியவில்லை. அப்படி இருக்க போலீசார் கூடி அந்த வாலிபரை இழுத்து செல்லும் முறையை பார்த்தால்........

சட்ட வல்லுனர்களும், பத்திரிகை நண்பர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் இது குறித்து கேள்வி/விசாரணை/முயற்சி எடுக்க தாழ்மையான 

 வேண்டுகோள்.
                                                   -இணையதள செய்தியாளர் : சசிகுமார்