இதுதாண்டா போலீஸ்..........!


** இதுதாண்டா போலீஸ்**
சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை போக்குவரத்துப் பிரிவு போலீஸ்காரர் மடக்கியபோது ஏன் என்னை மடக்கினீர்கள் என்று கேட்டு முடிப்பதற்குள், அந்த வாலிபர் முகத்தில் சரமாரியாக போக்குவரத்து போலீஸ்காரர் குத்தியதால் தற்காப்புக்காக போலீஸ்காரரை அந்த வாலிபர் ஒரு அறைவிட்டதால் இருவருக்கும் கைகலப்பானது.
#ஹெல்மெட் போடாமல் வந்ததற்காகத்தான் இந்த கைகலப்பு என்றாலும் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையின்போது வாகனத்தில் வருபவர்களை விரட்டி சென்று பிடிக்கக் கூடாது என்று கமிஷனரின் உத்தரவே இருக்கும்போது வாகன ஓட்டி வந்த ஒருவரை சரமாரியாக கும்மாங்குத்துக்கள் விட்டது சரியா என்பதே கேள்வி
                                              -இணையதள செய்தியாளர் : சசிகுமார்