காவல்துறையில் இப்படியும் சேவை உள்ளத்தோடு.....!

 

புடிங்க சார் புடிங்க>>>>>>>>>>>>>>>>>ஒன்வேல வர எல்லாம் வண்டியும் புடிங்க>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> புடிச்சி 50ரூபாய் வாங்கிக்ங்க.............. !                                                         
********************XXXXXXXXXXXXXXXXXXXXXXXX**********************
                                                                      -KR Vijayan

 
 காவல்துறையில் இப்படியும் சேவை உள்ளத்தேடு இருக்கதான் செய்கிறார்கள் 
அதை நாம் கண்டெடுத்து வெளியிட்டுள்ளோம்.
***************************************************************************


   சாலை விபத்தில் யாரேனும் ...உயிருக்கு போராடும் சூழ்நிலையில்,
தங்களின் பார்வையில் பட்டால், உடன் அவர்களை அருகில் உள்ள
மருத்துவ மனையில் சேர்த்து, விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற வேண்டியது நமது மற்றும் மருத்துவரின் மனிதாபிமானமான கடமை.
*இதற்கு மருத்துவமனை நிர்வாகம் கண்டிப்பாக** முதல் தகவல் அறிக்கை (F.I.R ) கேட்கக்கூடாது என்று நமது மாண்புமிகு உச்சநீதி மன்றம்
உத்தரவு பிறப்பித்துள்ளது....* முதலுதவி அளித்த பிறகு காவல்துறைக்கு தகவல் தெரிவித்து கொள்ளலாம்... தயவு செய்து இந்த செய்தியை
தங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் பரப்புங்கள்.... அது அனைவருக்கும் உதவியாக இருக்கும்... 
ஏன்...
நாளை நமக்கே கூட உதவியாக இருக்கலாம்..... 
                                       Anand Jas CIPET, CHENNAI